தற்போதைய செய்திகள்

மக்களின் காதலன் - மரங்களின் காவலன் - சின்னக்கலைவாணரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
17 April 2022 11:04 AM GMT

மக்களின் காதலன் - மரங்களின் காவலன் - சின்னக்கலைவாணரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

நகைச்சுவையால் மக்களை மகிழ்விப்பதோடு மட்டும் நின்று விடாமல், மூட நம்பிக்கைகளை முற்போக்கு சாட்டையால் அடித்தவர் விவேக்...

பணத்தை வைத்து அரசியல் செய்யும் நிலை...யார் நேர்மையாக உள்ளனர்? - தேவகவுடா கேள்வி!
17 April 2022 10:00 AM GMT

"பணத்தை வைத்து அரசியல் செய்யும் நிலை"...யார் நேர்மையாக உள்ளனர்? - தேவகவுடா கேள்வி!

கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஊழல் புகார் எழுந்த நிலையில், அரசியலில் யார் நேர்மையாக உள்ளனர் என முன்னாள் பிரதமர் கேள்வி ?

வீட்டின் மாடியில் தொங்கிய இளைஞர்... அதிர்ந்துபோன மனைவி - திக்..திக் காட்சிகள்!
17 April 2022 9:54 AM GMT

வீட்டின் மாடியில் தொங்கிய இளைஞர்... அதிர்ந்துபோன மனைவி - திக்..திக் காட்சிகள்!

உத்தரபிரதேசத்தில் வீட்டின் முதல் மாடியில் தொங்கியபடி உயிருக்கு போராடிய இளைஞரை அவரது உறவினர்கள் மீட்கும் வீடியோ...

பீஸ்ட் படத்தை கண்டு ரசித்த நடிகர் அஜித் குடும்பத்தினர்!
17 April 2022 8:42 AM GMT

பீஸ்ட் படத்தை கண்டு ரசித்த நடிகர் அஜித் குடும்பத்தினர்!

நடிகர் அஜித், மனைவி ஷாலினி மகள் மற்றும் மகனுடன் சென்னை திரையரங்கில் பீஸ்ட் திரைப்படத்தைக் கண்டு ரசித்தார்.

ஜனங்களின் கலைஞன் - சின்னக்கலைவாணரின் முதலாம் ஆண்டு நினைவு
17 April 2022 8:32 AM GMT

"ஜனங்களின் கலைஞன்" - சின்னக்கலைவாணரின் முதலாம் ஆண்டு நினைவு

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவைக்குத் தேவை சிரிப்பு மட்டுமல்ல, சிந்தனையும் தான் என தனது ஒவ்வொரு வசனத்திலும்...

உக்ரைன் போர் எதிரொலி... LIC-யின் மொத்த மதிப்பில் 30% சரிவு - தாமதமாகும் பங்கு விற்பனை
17 April 2022 8:19 AM GMT

உக்ரைன் போர் எதிரொலி... LIC-யின் மொத்த மதிப்பில் 30% சரிவு - தாமதமாகும் பங்கு விற்பனை

எல்.ஐ.சி நிறுவனத்தில் 7 சதவீத பங்குகளை IPO மூலம் அடுத்த மாதம் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.04.2022) | 1 PM Headlines | Thanthi TV
17 April 2022 7:57 AM GMT

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

இளையராஜா எங்கள் சொத்து - விஜய் சேதுபதி ஓபன்டாக்
17 April 2022 7:47 AM GMT

"இளையராஜா எங்கள் சொத்து" - விஜய் சேதுபதி ஓபன்டாக்

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது.

இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர்
17 April 2022 7:38 AM GMT

இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 21ம் தேதி 2 நாள் பயணமாக குஜராத் வருகிறார்.

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வெடித்த வன்முறை : 14 பேர் கைது
17 April 2022 7:20 AM GMT

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வெடித்த வன்முறை : 14 பேர் கைது

நேற்று டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடைபெற்ற அனுமன் சோபா யாத்திரையின்போது இரு பிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது...

அப்பா.. நீ வரும் போது விஜய் சேதுபதி கிட்ட 2 முத்தம் வாங்கிட்டுவா..!!- பா.விஜய் மகனின் அன்பு கட்டளை
17 April 2022 7:02 AM GMT

"அப்பா.. நீ வரும் போது விஜய் சேதுபதி கிட்ட 2 முத்தம் வாங்கிட்டுவா..!!"- பா.விஜய் மகனின் அன்பு கட்டளை

விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் புதுச்சேரியில் நடைபெற்றது.

திடீரென மேடையில் பாடிய யுவன்.. திக்குமுக்காடி போன ரசிகர்கள்..!
17 April 2022 6:50 AM GMT

திடீரென மேடையில் பாடிய யுவன்.. திக்குமுக்காடி போன ரசிகர்கள்..!

விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் புதுச்சேரியில் நடைபெற்றது.